துள்ளிசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துள்ளிசை என்பது குறிப்பாக உணர்வுமேலிட்ட இசை|இசைப்பதிவாகும். இதனை குத்துப்பாட்டிசை என்றும் கூறுவர். இவ்வகை இசையினைக் கேட்போர் தங்களை அறியாமலேயே அவர்களது உடலும் மனமும் இசைக்கேற்ப ஒன்றித்துவிடும். மேற்கத்திய இசை முறைப்படி 2/4 அல்லது 6/8 தாள வகையில் அடங்கிய பாடலுக்கு இளம் வயதினர் தங்கள் கால்களால் ஆட்டம் போட்டபடியும் கைகளால் தாளம் தட்டியபடியும் ஒன்றிவிடுவது இயற்கை..