நான்கு ஆசியப் புலிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நான்கு ஆசியப் புலிகள் | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| நான்கு ஏசியன் புலிகள் அங்கத்துவ நாடுகள் வரைப்படத்தில் |
|||||||||||
| Chinese name | |||||||||||
| சீன எழுத்துமுறை | 亞洲四小龍 | ||||||||||
| Simplified Chinese | 亚洲四小龙 | ||||||||||
| சொல் விளக்கம் | ஆசியாவின் நான்கு சிறிய டிராகன்கள் | ||||||||||
|
|||||||||||
| Korean name | |||||||||||
| Hangul | 아시아의 네 마리 용 | ||||||||||
| Literal meaning | நான்கு ஏசியன் புலிகள் | ||||||||||
|
|||||||||||
நான்கு ஆசியப் புலிகள் (நான்கு ஏசியன் புலிகள்) அல்லது நான்கு ஆசிய டிராகன்கள் (Four Asian Tigers or Asian Dragons) என்பது ஆசிய நாடுகளிலேயே, பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைந்த நான்கு நாடுகளைக் குறிக்கிறது. ஹொங்கொங், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்வான் ஆகியவையே இந்த நான்கு நாடுகள்.