நாதுராம் இராமசந்திர சக்யவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதுராம் இராமச்சந்திர சக்யவார்
Nathuram Ramchandra Shakyawar
நாதுராம் இராமச்சந்திர சக்யவார்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
குடியரசுத் தலைவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
பிரதமர்இந்திரா காந்தி
Vice Presidentமுகம்மது இதயத்துல்லா
முன்னையவர்ராம்சரண் தோக்ரே
பின்னவர்இலச்சி ராம்
தொகுதிஇயலௌன் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நாதுராம் இராமச்சந்திர சக்யவார்

(1925-11-14)14 நவம்பர் 1925
இயக்னேவா கிராமம், இயலௌன், உத்தரப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா
இறப்பு31 சூலை 2005(2005-07-31) (அகவை 79)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பகவாய்
பிள்ளைகள்2மகன்கள், 4மகள்கள்
பெற்றோர்இராமச்சந்திர சக்யவார்
கல்விஎம்.ஏ. எல்.எல்.பி
முன்னாள் கல்லூரிடி.ஏ.வி. கல்லூரி, கான்பூர்
மூலம்: [1]

நாதுராம் இராமசந்திர சக்யவார் (Nathuram Ramchandra Shakyawar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சமூக சேவகராகவும் அறியப்படும் இவர் உத்தரபிரதேசத்தின் இயலான் தொகுதியிலிருந்து 7 ஆவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2] மாணவராக இருந்தபோது 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நாதுராம் இராமசந்திர சக்யவார் 2005 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதியன்று தனது 79ஆவது வயதில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "तीन दशकों से कांग्रेस से दूर रही लोकसभा सीट". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  2. "चरणसिंह ने टिकट के लिए ठोंका दावा". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  3. "Reference Made To The Passing Away Of Shri Nathu Ram Shakyawar, on 12 August, 2005". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 22 July 2022.