நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி கோயில்
பெயர்
பெயர்:நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம்
அமைவிடம்
அமைவு:நாகலூர் ஊராட்சி ,சேலம் தமிழ்நாடு
கோயில் தகவல்கள்
மூலவர்:மாரியம்மன் ,காளியம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோவில்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:500 ஆண்டுகளுக்கு முன்

அமைவிடம்[தொகு]

  நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில்  சேலம் மாவட்டத்தில், ஏற்காடு நாகலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு[தொகு]

இக்கோயில் மகாமேரு வடிவத்தில் அமைந்துள்ளது.

பூஜைகள்[தொகு]

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.