நம் குழந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம் குழந்தை
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்[a]
தயாரிப்புடபிள்யூ. எம். எஸ். தம்பு
வின்சர் புரொடக்சன்ஸ்
இசைஎம். டி. பார்த்தசாரதி
நடிப்புமனோகர்
என். எஸ். கிருஷ்ணன்
நாகைய்யா
வி. எம். ஏழுமலை
ஏ. பி. நாகராஜன்
எஸ். வரலட்சுமி
டி. ஏ. மதுரம்
குமாரி லட்சுமி
லட்சுமிபிரபா
வெளியீடுமே 27, 1955
ஓட்டம்.
நீளம்16413 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நம் குழந்தை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன்[a] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 இவர் சாரதா புகழ் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அல்லர். இவர் பழையவர். ஜெமினியில் எஸ். எஸ். வாசனோடு பணியாற்றியவர். சக்ரதாரி படத்தை இயக்கியவர் இவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-04. பார்க்கப்பட்ட நாள் 2018-03-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்_குழந்தை&oldid=3753763" இலிருந்து மீள்விக்கப்பட்டது