நம்ம மெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நம்ம மெட்ரோ
Namma metro.png
தகவல்
அமைவிடம் பெங்களூர், இந்தியா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள் 4 (Phase I)[1]
நிலையங்களின்
எண்ணிக்கை
41 (Phase I)[1]
பயணியர் (ஒரு நாளைக்கு) 25,000 (Reach I estimate)[2] 10.20 லட்சம் (Phase I estimate)
தலைமையகம் பெங்களூர்
இணையத்தளம் http://www.bmrc.co.in/
இயக்கம்
இயக்குனர்(கள்) Bangalore Metro Rail Corporation Ltd (BMRCL)
தொடர்வண்டி நீளம் 3 பெட்டிகள்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம் 42.3 கிலோமீட்டர்res (26.3 மை) [1] (Phase I)
இருப்புபாதை அகலம் 1,435 மிமீ (4 அடி 8 12 அங்) Standard gauge
மின்னாற்றலில் Third rail 750 V DC
சராசரி வேகம் 32 km/h (20 mph)
உச்ச வேகம் 80 km/h (50 mph)
வழித்தட வரைபடம்

Bangalore metro map14.png

நம்ம மெட்ரோ என்பது இந்தியாவின் பெங்களூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பு. இதன் முதல் பகுதியை 2011 அக்டோபர் 20-ஆம் தேதி நடுவண் அமைச்சர் கமல்நாத் தொடங்கி வைத்தார்[3][4]. மாலை 4 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

இது கொல்கத்தா, தில்லி நகரங்களுக்கு அடுத்து இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மூன்றாவது விரைவுப் போக்குவரத்து அமைப்பு.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Project Highlights". Official webpage of B.M.R.C.. பார்த்த நாள் 2010-05-03.
  2. Bangalore Infra Plus: Travel faster for less on Namma Metro
  3. http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D:+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=494725&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest
  4. http://www.thehindu.com/news/states/karnataka/article2554937.ece
"http://ta.wikipedia.org/w/index.php?title=நம்ம_மெட்ரோ&oldid=1364671" இருந்து மீள்விக்கப்பட்டது