கரண்ட் சயின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நடப்பு அறிவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரண்ட் சயின்ஸ்

Current Science  

சுருக்கமான பெயர்(கள்) Curr. Sci.
துறை பல்துறைமை
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: எஸ் கே சதிஷ்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் நடப்பு அறிவியல் சங்கம் இந்திய அறிவியல் கழகம் உதவியுடன் (இந்தியா)
வரலாறு 1932-முதல்
வெளியீட்டு இடைவெளி: மாதமிருமுறை
Open access உண்டு
தாக்க காரணி 0.756 (2018)
குறியிடல்
ISSN 0011-3891
LCCN 44042917
CODEN CUSCAM
OCLC 01565678
இணைப்புகள்

நடப்பு அறிவியல் (Current Science) என்பது ஆங்கில மொழியில் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பல்துறைமை அறிவியல் ஆய்விதழ். இது 1932ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் கழகத்தால் வெளியிடப்படுகிறது.[1] ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையின்படி, நடப்பு அறிவியல் ஆய்விதழ் 2018ஆம் ஆண்டு தாக்கக் காரணி 0.756ஐக் கொண்டுள்ளது.[2] நடப்பு அறிவியல் பொருளடக்கம், அறிவியல் வலை, ஜியோபேஸ், வேதியியல் ஆய்வுச் சுருக்கம், இன்டெமெட் மற்றும் ஸ்கோபஸ் ஆகிய தரவைப்பகங்களில் குறியிடப்படுகிறது. இதன் தலைமை தொகுப்பாசிரியர் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தினைச் சார்ந்த எஸ்.கே.சதீஷ் ஆவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Current Science". Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 2012-03-11.
  2. http://www.currentscience.ac.in/php/about.php
  3. Current Science Editorial Board Retrieved 4 February 2018

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்ட்_சயின்ஸ்&oldid=3326735" இலிருந்து மீள்விக்கப்பட்டது