இந்திய அறிவியல் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய அறிவியல் கழகம்
Indian Institute of Science, Bengaluru
Iisc-logo.jpg

நிறுவல்: 1909
வகை: ஆய்வு நிறுவனம்
இயக்குனர்: முனைவர் பத்மநாபன் பலராம்
அமைவிடம்: பெங்களூர், கர்நாடகம், இந்தியா
இணையத்தளம்: www.iisc.ernet.in

இந்திய அறிவியல் நிறுவனம் இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நாட்டின் மிகத் தரம் வாய்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1909-ல் தொடங்கப்பட்டது. இது சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.

நிர்வாகம்[தொகு]

நிர்வாக அலுவலகம்

1909-ல் மோரிஸ் டிராவர்ஸ் என்பவர் இதன் முதல் இயக்குனர் ஆனார். முதல் இந்திய இயக்குனர் சர் சி. வி. இராமன் ஆவார். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் பத்மநாபன் பலராம் ஆவார்.

கல்விப் பிரிவுகள்[தொகு]

உயிரியல் பிரிவு[தொகு]

  • உயிர் வேதியியல்
  • சூழல் அறிவியல் மையம்
  • நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்
  • மூலக்கூற்று உயிர் இயற்பியல்
  • மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்

வேதியியல் பிரிவு[தொகு]

  • கனிம மற்றும் இயல் வேதியியல்
  • பொருட்கள் ஆய்வு மையம்
  • என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்
  • கரிம வேதியியல்
  • திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்
இயக்குநர்கள்

மின்னியல் பிரிவு[தொகு]

  • மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்
  • கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்
  • மின் தொடர்புப் பொறியியல்
  • மின் பொறியியல்

கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு[தொகு]

  • வானியல் மற்றும் வான் இயற்பியல்
  • சமகாலவியல் கல்வி மையம்
  • தாழ்வெப்பவியல் நுட்ப மையம்
  • உயராற்றல் இயற்பியல் மையம்
  • கருவியியல்
  • கணிதவியல்
  • இயற்பியல்

இயங்கியல் பிரிவு[தொகு]

  • வான்வெளிப் பொறியியல்
  • வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்
  • விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்
  • புவி அறிவியல் மையம்
  • Center for Sustainable technology
  • வேதிப் பொறியியல்
  • குடிசார் பொறியியல்
  • பருவமாற்ற ஆய்வு மையம்
  • மேலாண்மைக் கல்வி மையம்
  • பொருட்கள் பொறியியல்
  • இயங்கியற் பொறியியல்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_அறிவியல்_கழகம்&oldid=1342484" இருந்து மீள்விக்கப்பட்டது