நங்காஞ்சி ஆறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நங்காஞ்சி ஆறு அணை
நாடுஇந்தியா
அமைவிடம்இடையகோட்டை
திறந்தது2008
அணையும் வழிகாலும்
வகைTE
தடுக்கப்படும் ஆறுநங்காஞ்சி ஆறு
உயரம்21.50 மீட்டர்[1]
நீளம்2680 மீட்டர்[1]
வழிகால் அளவு3468.58 (மீ3/வினாடி)[1]
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு6590 (103 மீ3)[1]
மேற்பரப்பு பகுதி3980 (103 மீ2)[1]

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, தேங்கும் நீர் மற்றும் உபரி நீர், விருப்பாட்சி என்ற கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக விழுந்து சிறு ஆறாக நங்காஞ்சி ஆறு[2] என்ற பெயரில் வடகிழக்காக விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சவ்வாதுபட்டி ஆகிய ஊர்களின் வழியாக ஓடி இடையகோட்டை ஊரின் அருகில் சுமார் 24.00.00 ஹெக்டேர் (60.00ஏக்கர்) நிலப் பரப்பில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "India: National Register of Large Dams 2009" (PDF). Central Water Commission. Archived from the original (PDF) on 19 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://www.thinaboomi.com/2012/08/14/14845.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்காஞ்சி_ஆறு_அணை&oldid=3559862" இலிருந்து மீள்விக்கப்பட்டது