த நைன்த் கொம்பனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| த நைன்த் கொம்பனி The 9th Company |
|
|---|---|
உரசிய மொழிக்கான திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | பியோதர் பந்தார்ச்சுக் |
| தயாரிப்பாளர் | அலெக்சாண்டர் ரத்னியான்ஸ்கி எலேனா யாத்சுரா செர்கே மெல்க்குமோவ் |
| கதை | யூரி கரத்கோவ் |
| நடிப்பு | பியோதர் பந்தார்ச்சுக் அலெக்சி சாதொவ் மிகையில் எவ்லானொவ் |
| இசையமைப்பு | டடோ இவென்ஸ் |
| ஒளிப்பதிவு | மக்சிம் ஒசாட்சி |
| படத்தொகுப்பு | இகோர் லிடோனின்கி |
| விநியோகம் | ஆர்ட் பிக்சர்ஸ் குருப் |
| வெளியீடு | செப்டம்பர் 29, 2005 |
| கால நீளம் | 130 நிமிடங்கள் |
| நாடு | உருசியா உக்ரைன் பின்லாந்து |
| மொழி | உருசிய மொழி |
| ஆக்கச்செலவு | $9,500,000 |
| மொத்த வருவாய் | $25,555,809 |
த நைன்த் கொம்பனி (The 9th Company, ஒன்பதாவது கம்பனி) (உருசியம்: 9 Рота) என்பது ஆப்கான் சோவியத் போர் பின்னணியைக் கொண்டு பியோதர் பந்தார்ச்சுக்கினால் இயக்கப்பட்ட திரைப்படம். இது 2005 ஆம் ஆண்டில் உருசியா, உக்ரைன், பின்லாந்து நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்தது. இதன் கதை "குன்று 3234 க்கான போர்" நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகியது.
வெளி இணைப்புக்கள் [தொகு]
- அதிகாரப்பூர்வ இணையதளம் (ஆங்கிலம்)
- அதிகாரப்பூர்வ இணையதளம் (உருசிய மொழியில்)
- ஆல்ரோவியில் 9th Company