தேவேந்திரநாத் சாம்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேபேந்திரநாத் சாம்பியா
Debendranath Champia
சட்டப் பேரவை உறுப்பினர்
தொகுதிமசுகாவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 24, 1942 (1942-02-24) (அகவை 82)
மேற்கு சிங்பூம் மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)மேற்கு சிங்பூம், சார்க்கண்டு, இந்தியா

தேபேந்திரநாத் சாம்பியா (Debendranath Champia) (பிறப்பு :24 பிப்ரவரி 1942), இந்திய அரசியல்வாதியும், பீகார் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சார்க்கண்டு மாநிலத்தின் மசுகாவ் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Majhgaon Vidhan sabha assembly election results in Bihar".
  2. Devendra Nath Champia profile
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திரநாத்_சாம்பியா&oldid=3842893" இலிருந்து மீள்விக்கப்பட்டது