தீன் கான்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தீன் கான்யா
இயக்குனர் சத்யஜித் ராய்
கதை இரவீந்திரநாத் தாகூர் (கதை)
நடிப்பு சௌமித்ர சாட்டர்ஜி
அபர்னா சென்
விநியோகம் சோனி பிக்சர்ஸ்
வெளியீடு 1961
கால நீளம் 112 நிமிடங்கள்

தீன் கான்யா 1961 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, அபர்னா சென் மற்றும் பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தீன்_கான்யா&oldid=1345072" இருந்து மீள்விக்கப்பட்டது