திஸ்ஸ அத்தநாயக்க
திஸ்ஸ அத்தநாயக்க Tissa Attanayake | |
---|---|
சுகாதார அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் டிசம்பர் 11, 2014 | |
முன்னையவர் | மைத்திரிபால சிறிசேன |
மத்திய பிரதேச அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் 2001–2004 | |
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பின்னவர் | கபீர் ஹாசிம் |
இலங்கை நாடாளுமன்றம் for தேசியப் பட்டியல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 17, 1961 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய தேசியக் கட்சி |
வாழிடம்(s) | 410/132 புல்லர்சு வீதி, கொழும்பு 7 |
இணையத்தளம் | tissaattanayake.lk |
அத்தநாயக்க முதியான்சிலாகே குடபண்டா திஸ்ஸ அத்தநாயக்க (Attanayake Mudiyanselage Kudabanda Tissa Attanayake, பிறப்பு: மே 17, 1961) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர். 1989, 1994, 2000, 2001, 2004 ஆகிய தேர்தல்களிலும் இவர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார்.[1] 2014 டிசம்பர் 8 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியில் இணைந்தார். இதனை அடுத்து இவருக்கு சுகாதார அமைச்சுப் பதவி 2014 டிசம்பர் 11 இல் வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tissa Attanayake resigns". adaderana.lk. http://adaderana.lk/news.php?mode=beauti&nid=29008. பார்த்த நாள்: 8 December 2014.
- ↑ Tissa sworn in as Health Minister, டெய்லிமிரர், டிசம்பர் 11, 2014
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- Pages using infobox officeholder with unknown parameters
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 1961 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இலங்கை பௌத்தர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்