திர்ரேனியக் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திர்ரேனியக் கடல்

திர்ரேனியக் கடல் (Tyrrhenian Sea) மத்தியத் தரைக்கடலின் ஒரு பிரிவு. இது ஐரோப்பாவில் வடக்கிலும் மேற்கிலும் கோர்சு மற்றும் சார்தீனியா தீவுகளாலும், கிழக்கில் இத்தாலிய மூவலந்தீவினாலும், தெற்கில் சிசிலியத் தீவினாலும் சூழப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆழம், 3,785 மீ. இத்தாலிய மூவலந்தீவின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் கிழக்கிலிருந்து மேற்காகப் பாயும் ஆறுகள் இதில் கலக்கின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=திர்ரேனியக்_கடல்&oldid=1388052" இருந்து மீள்விக்கப்பட்டது