திருச்சபையின் தொடக்க காலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சபையின் தொடக்க காலம் என்பது, இவ்வுலகில் கிறிஸ்துவின் திருச்சபை தோன்றி, வளர்ந்து, நிலைபெற்ற காலகட்டத்தைக் குறிக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்த காலம் (சுமார் கி.பி. 30) முதல் கி.பி. 476ஆம் ஆண்டு வரையிலான காலம் திருச்சபையின் தொடக்க காலம் என்று அழைக்கப்படுகிறது.
காலப் பிரிவுகள் [தொகு]
முதன்மைக் கட்டுரை: கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை
திருச்சபையின் தொடக்க காலத்தைப் பின்வரும் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம்: