திருச்சபை வரலாற்றின் நவீன காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கத்தோலிக்க திருச்சபை வரலாற்று நிகழ்ச்சிகள்
சிலுவையில் இறந்து உயிர்பெற்றெழுந்த இயேசு
இயேசு திருச்சபையை நிறுவுகிறார்
திருச்சபையின் தொடக்க காலம்
கி.பி. 34-312
கி.பி. 313-476
திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்
கி.பி. 477-799
கி.பி. 800-1453
கி.பி. 1454-1600
திருச்சபை வரலாற்றின் நவீன காலம்
கி.பி. 1600-1800
கி.பி. 19ஆம் நூற்றாண்டு
திருச்சபை வரலாற்றின் தற்காலம்
கி.பி. 20ஆம் நூற்றாண்டு
கி.பி. 21ஆம் நூற்றாண்டு


திருச்சபை வரலாற்றின் நவீன காலம் என்பது, திருச்சபை வரலாற்றின் நடுக் காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தைக் குறிக்கிறது. கி.பி. 1600 முதல் கி.பி. 1900ஆம் ஆண்டு வரையிலான காலம் திருச்சபை வரலாற்றின் நவீன காலம் என்று அழைக்கப்படுகிறது.

காலப் பிரிவுகள் [தொகு]

திருச்சபையின் நவீன காலத்தைப் பின்வரும் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம்:

  1. முந்திய இரு நூறாண்டுகள் (கி.பி. 1600-1800)
  2. பிந்திய ஒரு நூறாண்டு (கி.பி. 1800-1900)