திமான் கோஷ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திமான் கோஷ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | திமான் கோஷ் | |||
| பிறப்பு | 23 நவம்பர் 1987 | |||
| வங்காளதேசம் | ||||
| வகை | குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 86) | மார்ச்சு 9 2008: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 6 2008: எ ஆத்திரேலியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20I | |
| ஆட்டங்கள் | 14 | 40 | 53 | 1 |
| ஓட்டங்கள் | 126 | 1,820 | 1,274 | 1 |
| துடுப்பாட்ட சராசரி | 14.00 | 28.88 | 29.62 | 1.00 |
| 100கள்/50கள் | 0/0 | 2/8 | 1/6 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 30 | 115 | 147 | 1 |
| பந்து வீச்சுகள் | – | 289 | 6 | – |
| இலக்குகள் | – | 9 | 0 | – |
| பந்துவீச்சு சராசரி | – | 19.77 | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | 0 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | 0 | n/a | – |
| சிறந்த பந்துவீச்சு | – | 3/7 | 0/10 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 9/4 | 98/11 | 44/19 | 0/1 |
|
சனவரி 17, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
திமான் கோஷ் (Dhiman Ghosh, பிறப்பு: நவம்பர் 23 1987), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 14, முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 40, ஏ-தர போட்டிகள் 53 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.