தினேஷ் மோங்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தினேஷ் மோங்கியா
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 57
ஓட்டங்கள் - 1196
துடுப்பாட்ட சராசரி - 28.47
100கள்/50கள் - 1/4
அதியுயர் புள்ளி - 159*
பந்துவீச்சுகள் - 532
விக்கெட்டுகள் - 11
பந்துவீச்சு சராசரி - 42.27
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 3/31
பிடிகள்/ஸ்டம்புகள் - 21/0

சனவரி 15, 2007 தரவுப்படி மூலம்: [1]

தினேஷ் மோங்கியா (Dinesh Mongia, பிறப்பு: ஏப்ரல் 17 1977) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்); இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 57 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 – 2006 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_மோங்கியா&oldid=1359999" இருந்து மீள்விக்கப்பட்டது