தாமஸ் முல்லர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Personal information | |||
|---|---|---|---|
| பிறந்த நாள் | 13 செப்டம்பர் 1989 | ||
| பிறந்த இடம் | வீல்ஹைம், மேற்கு ஜெர்மனி | ||
| உயரம் | 1.86 m (6) | ||
| Club information | |||
| தற்போதைய கிளப் | பேயேர்ன் முனிச் | ||
தாமஸ் முல்லர் (Thomas Müller, பிறப்பு: செப்டம்பர் 13, 1989) ஜெர்மனிய அணியில் விளையாடும் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் பேயேர்ன் முனிச் (Bayern Munich) கால்பந்தாட்டக் குழுவில் ஒரு முக்கிய அங்கம் ஆவார்.