தாதர் சட்டமன்ற தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாதர் பாராளுமன்ற தொகுதி இந்திய நாட்டின் மகாராட்டிரா பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது தென் மத்திய மும்பை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. [1] தாதர் தொகுதி 2004 ஆம் ஆண்டு தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் அது 2008 ஆம் ஆண்டு மாகிம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. [2]

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் பார்ட்டி
1962 பிரகலாத் அத்ரே சுதந்திரா கட்சி
1967 வாமன் மட்கர் இந்திய தேசிய காங்கிரசு
1972
1978 கேமச்சந்திர குப்தே சனதா கட்சி
1980 சராயு தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
1985
1990 மனோகர் சோசி சிவசேனா கட்சி
1995
1999 விசாகா ராவத்
2004 சதா சர்வாங்கர்
2009 முதல் : மாகிம் தொகுதியில் இணைக்கப்பட்டது

தேர்தல் முடிவுகள்[தொகு]

1962 பாராளுமன்ற தேர்தல்[தொகு]

1985 பாராளுமன்ற தேர்தல்[தொகு]

1995 பாராளுமன்ற தேர்தல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dadar assembly election results in Maharashtra". Elections.traceall. பார்க்கப்பட்ட நாள் 16 August 2018.
  2. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 12 October 2017.
  3. "Maharashtra Assembly Election Results in 1962". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  4. "Maharashtra Assembly Election Results in 1985". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  5. "Maharashtra Assembly Election Results in 1995". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதர்_சட்டமன்ற_தொகுதி&oldid=3749313" இலிருந்து மீள்விக்கப்பட்டது