தாண்டி சபாலாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாண்டி சபாலாலா (Thandi Tshabalala, பிறப்பு: நவம்பர் 19 1984), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 65 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 98 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007ல், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • தந்டி சபாலலா, கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டி_சபாலாலா&oldid=1363531" இருந்து மீள்விக்கப்பட்டது