தாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாட்டு என்பது இந்துத்தானி இசையிலுள்ள மேளங்களைக் குறிக்கும். தாட்டுகள் எப்பொழுதும் ஏழு சுரங்களைக் கொண்டே வரும். இதுவே, இராகங்களை வகைப்படுத்த உதவுகின்றது.


[தொகு] இந்துத்தானி தாட்டுகள்


[தொகு] இணையான கர்நாடக மேளங்கள்

இந்துத்தானி தாட்டுகள் கர்நாடக மேளங்கள்
பிலாவால் தீரசங்கராபரணம்
கமசம் ஹரிகாம்போஜி
கபி கரகரப்பிரியா
அசாவாரி நடபைரவி
பைரவி ஹனுமத்தோடி
பைரவம் ராகவர்த்தனி
கல்யான் மேசகல்யாணி
மார்வம் கமனாச்ரம
பூர்வி காமவர்த்தனி
தோடி சுவர்ணாங்கி


[தொகு] இணையான மேற்கத்திய மேளங்கள்

இந்துத்தானி தாட்டுகள் மேற்கத்திய மேளங்கள்
பிலாவால் அயோனியன் (Ionian)
கமசம் மீக்சொலிடியன் (Mixolydian)
கபி தோரியன் (Dorian)
அசாவாரி எயோலியன் (Aeolian)
பைரவி பிரிசியன் (Phrygian)
பைரவம் -
கல்யான் இலிடியன் (Lydian)
மார்வம் -
பூர்வி -
தோடி -
"http://ta.wikipedia.org/w/index.php?title=தாட்டு&oldid=868111" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்