தஸ்லிமா நசுரீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தஸ்லிமா நசுரீன் | |
|---|---|
தஸ்லிமா நசுரீன் (2010 இல்) |
|
| துணைவர்(கள்) | இல்லை |
| பிள்ளைகள் | இல்லை |
|
தாக்கங்கள்
|
|
தஸ்லிமா நசுரீன் (Taslima Nasrin, வங்காளம்: তসিলমা নাসরিন, பி. ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார்.