தர்லா ஆறு

ஆள்கூறுகள்: 25°46′N 89°42′E / 25.767°N 89.700°E / 25.767; 89.700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருகிராம் வழியாக பாயும் தர்லா ஆறு

தர்லா ஆறு (Dharla River) (வங்காள மொழி: ধরলা নদী, romanized: Dhorola nodi), சிக்கிம் நாட்டின் இமயமலையில் உற்பத்தியாகி இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டம் மற்றும் கூச் பிகார் மாவட்டம் வழியாக பாய்ந்து பின்னர் வங்காளதேசத்தின் குரிகிராம் மாவட்டத்தின் வழியாக 75 கிமீ., பாய்ந்து பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dharla River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Chowdhury, Masud Hasan (2012). "Dharla River". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Dharla_River. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்லா_ஆறு&oldid=2690688" இலிருந்து மீள்விக்கப்பட்டது