தங்கிரலா சௌமியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கிரலா சௌமியா
Tangirala Sowmya
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
செப்டம்பர் 2014 – 2019
முதலமைச்சர்சந்திரபாபு நாயுடு
முன்னையவர்தாங்கிராலா பிரபாகர் ராவ்
பின்னவர்Incumbent
தொகுதிநந்திகாமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஏப்ரல்
நந்திகாமா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள்2
வாழிடம்நந்திகாமா
தொழில்அரசியல்வாதி

தங்கிராலா சௌமியா (Tangirala Sowmya) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப்பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மறைந்த ஆந்திரப் பிரதேச தெலுங்கு தேச அரசியல்வாதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்கிரால பிரபாகர ராவின் மகள் ஆவார். சௌமியா எலூரில் உள்ள சி. ஆர். ரெட்டி கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பக் கல்வியினைப் பயின்றுள்ளார்.[1] தங்கிராலா சௌமியா 2014ஆம் ஆண்டு நந்திகாம சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 74,827 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றார்.[2] இந்த இடைத்தேர்தல் இவரது தந்தை தங்கிராலா பிரபாகர ராவ் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://myneta.info/andhrapradesh2019/candidate.php?candidate_id=4817
  2. "Tangirala Sowmya". பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  3. PTI (16 September 2014). "AP by-poll: Ruling TDP wins Nandigama seat". பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கிரலா_சௌமியா&oldid=3696773" இலிருந்து மீள்விக்கப்பட்டது