நா. சந்திரபாபு நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சந்திரபாபு நாயுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாரா சந்திரபாபு நாயுடு

15வது முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம்
முன்னவர் என். டி. ராமராவ்
பின்வந்தவர் ராஜசேகர ரெட்டி
தொகுதி குப்பம்
அரசியல் கட்சி தெலுங்கு தேசம் கட்சி

பிறப்பு ஏப்ரல் 20, 1950 (1950-04-20) (அகவை 64)
நாராவரிப்பள்ளி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
வாழ்க்கைத்
துணை
புவனேஸ்வரி நாரா
பிள்ளைகள் லோகேஷ் நாரா (பிள்ளை)
இருப்பிடம் ஜுபிலீ மலைகள், ஐதராபாத், இந்தியா
சமயம் இந்து
இணையதளம் www.chandrababunaidu.com

நாரா சந்திரபாபு நாயுடு (தெலுங்கு: నారా చంద్రబాబు నాయుడు, பி. ஏப்ரல் 20, 1950), ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 1995 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார். தற்போது தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராகவும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகவும் ஆவார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார்..

"http://ta.wikipedia.org/w/index.php?title=நா._சந்திரபாபு_நாயுடு&oldid=1470776" இருந்து மீள்விக்கப்பட்டது