தங்கமலை ரகசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தங்கமலை ரகசியம்
இயக்குனர் பி. ஆர். பந்துலு
தயாரிப்பாளர் பி. ஆர். பந்துலு
கதை சின்ன அண்ணாமலை & இலட்சுமணன் (கதை)
பி. நீலகண்டன் (வசனம்)
நடிப்பு சிவாஜி கணேசன்
ஜமுனா
பி. எஸ். வீரப்பா
எம். என். நம்பியார்
டி. ஆர். ராஜகுமாரி
எம். வி. ராஜம்மா
டி. ஆர். ராமச்சந்திரன்
இசையமைப்பு டி. ஜி. லிங்கப்பா
விநியோகம் பத்மினி பிக்சர்ஸ்
வெளியீடு ஜூன் 29, 1957
கால நீளம் 5702.67 மீட்டர்
மொழி தமிழ்

தங்கமலை ரகசியம் (Thangamalai Ragasiyam) 1957 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம். பி. ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் ஜமுனாவும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழில் வெளியான அதே ஆண்டில் இத்திரைப்படம் கன்னடத்திலும் ’ரத்தினகிரி ரகசியம்’ என்ற பெயரில் வெளியானது.

நடிகர்கள்[தொகு]


பாடல்கள்[தொகு]

  1. அருள் புரிவாயோ ஜகன்னாதா -சூலமங்கலம் ராஜலட்சுமி
  2. ஆனந்தம் புது ஆனந்தம் -ஜிக்கி & ராதா ஜெயலட்சுமி
  3. இக லோகமே இனிதாகுமே -டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா
  4. அமுதைப் பொழியும் நிலவே -பி. சுசீலா
  5. அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா -வி. என். சுந்தரம் & ஜிக்கி
  6. யௌனமே யௌனமே -ஏ. பி. கோமளா
  7. கல்யாண வைபோகமே கொண்டாடுவோம் -டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா
  8. அமுதைப் பொழியும் நிலவே (சோகம்) -பி. சுசீலா
  9. என்னைப் பார் என் அழகைப் பார் -ஜிக்கி

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமலை_ரகசியம்&oldid=1719283" இருந்து மீள்விக்கப்பட்டது