டைம் பாஸ் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டைம் பாஸ்  
TimePassVikatan.jpg
துறை பொழுதுபோக்கு
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: பாலசுப்ரமணியன்[1]
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் விகடன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

டைம் பாஸ் இதழ் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொழுதுப்போக்கு இதழாகும்.

இதழில்[தொகு]

சினிமா, அரசியல், போட்டோ கமென்ட், கண்டுபிடி, ஜோக், கிசுகிசு, அலசி ஆராய்வது அப்பாடக்கர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. திரைப்படம் மற்றும் அரசியல் தொடர்பான சுவையான செய்திகளைக் கேலியாகக் கூறும் இதழாக வெளிவருகிறது.

அலசி ஆராய்வது அப்பாடக்கர்[தொகு]

இப்பகுதியில் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனம் இடம் பெறுகிறது.

லிட்டில் ஜான்[தொகு]

லிட்டில் ஜான் என்ற தலைப்பில் வயது வந்தோர்களுக்காக நகைச்சுவை அனுபவங்கள் இடம்பெறுகின்றன.

ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் 100 பேருக்கு 100 ரூபா[தொகு]

மிஸ்டு கால் கொடுக்கும் நபர்களிடம் கேள்வி கேட்டு அதற்கு சரியான பதில் கூறியவர்களை 100 பேரை தேர்ந்தெடுத்து 100 ரூபாய் தருகின்ற பகுதி. timepassonline.in என்ற இணைய முகவரியில் ஜெயித்தவர்களின் பட்டியல் இடம்பெறுகின்றது.

புதுசால்ல இருக்கு[தொகு]

இப்பகுதியில் பழைய திரைப்படங்களின் படங்களுடன் புது திரைப்படங்களின் வசனங்களுடன் இணைத்து வெளியிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.exchange4media.com/news/story.aspx?Section_id=5&News_id=16808
"http://ta.wikipedia.org/w/index.php?title=டைம்_பாஸ்_(இதழ்)&oldid=1521547" இருந்து மீள்விக்கப்பட்டது