டாக்டர் விகடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் விகடன்  
துறை மருத்துவம்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: பாலசுப்ரமணியன்[1]
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் விகடன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

டாக்டர் விகடன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் மருத்துவ இதழாகும்.

ஃபிட்னஸ், ஸ்பெஷல், டாக்டர் கைடன்ஸ், டயட் டைம்ஸ், தொடர், ட்ரீட்மென்ட்ஸ், மாற்று மருத்துவம், கன்சல்டிங் ரூம், டிடெயில் டிப்ஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மருத்துவம் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் நடைமுறை நோய்கள் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், பிரபலங்களின் மருத்துவ குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.exchange4media.com/news/story.aspx?Section_id=5&News_id=16808

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்டர்_விகடன்&oldid=3585441" இலிருந்து மீள்விக்கப்பட்டது