டேன் வான் நீக்கெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேன் வான் நீக்கெர்க்
தென்னாப்பிரிக்கா கொடி South Africa
இவரைப் பற்றி
முழுப்பெயர் டேன் வான் நீக்கெர்க்
பிறப்பு 14 மே 1993 (1993-05-14) (அகவை 20)
தென்னாப்பிரிக்கா
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி மார்ச்சு 8 2009: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 12 2010:  எ நெதர்லாந்து
தரவுகள்
ஒ.நா இ -20
ஆட்டங்கள் 10 12
ஓட்டங்கள் 16 35
துடுப்பாட்ட சராசரி 4.00 5.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 7 8
பந்துவீச்சுகள் 492 207
விக்கெட்டுகள் 20 8
பந்துவீச்சு சராசரி 11.25 26.87
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு 4/13 2/13
பிடிகள்/ஸ்டம்புகள் 3/0 3/0

அக்டோபர் 21, 2010 தரவுப்படி மூலம்: Cricinfo

டேன் வான் நீக்கெர்க் (Dane van Niekerk, பிறப்பு: மே 14 1993), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், 12 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 - 2010/11 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டேன்_வான்_நீக்கெர்க்&oldid=1362678" இருந்து மீள்விக்கப்பட்டது