டீன் பர்ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டீன் பர்ரோஸ் (Dean Burrows, பிறப்பு: சூன் 20 1966), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984-1987 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இவர் ஐந்து மாகாணப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Minor Counties Championship Matches played by Dean Burrows". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 30 July 2011.

வெளி இணைப்பு[தொகு]

டீன் பர்ரோஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 16 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டீன்_பர்ரோஸ்&oldid=2960988" இலிருந்து மீள்விக்கப்பட்டது