டி உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி உயிரணு
Healthy Human T Cell.jpg
மனித "டி" உயிரணுவின் அணுக்கற்றை நுண்வரைவி
Red White Blood cells.jpg
"டி" உயிரணு (வலது), குருதிச் சிறுதட்டுக்கள் (மையம்), செங்குருதியணு (இடது) ஆகியவற்றின் அணுக்கற்றை நுண்வரைவி
தொகுதி நோயெதிர்ப்புத் தொகுதி

டி உயிரணுக்கள் அல்லது டி செல்கள் (T Cells) என்பவை உயிரணுக்களின் மூலமாக ஏற்படும் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் நிணநீர்க் குழிய வகைகளுள் (வெண்குருதியணு) ஒன்றாகும். இச்செல்களின் வெளிப்பரப்பிலுள்ள டி உயிரணு ஏற்பிககளைக் (TCR) கொண்டு பிற நிணநீர்க் குழியங்களிலிருந்து ("பி" உயிரணுக்கள், இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்) இவற்றை வேறுபடுத்தி அறியலாம். இவை தைமஸ் சுரப்பியில் முதிர்ச்சியடைவதால் (சில செல்கள் அடிநாச் சுரப்பிகளில் முதிர்ச்சியடைந்தாலும்) இவை "டி" செல்கள் என்று அழைக்கப்படுகின்றன[1][2]. "டி" உயிரணுக்களில் தனிப்பட்டச் செயற்பாடுகளைக் கொண்ட பல உட்பிரிவுகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tonsils Make T-Cells, Too, Ohio State Study Shows". Ohio State University, Comprehensive Cancer Center (March 4, 2012). பார்த்த நாள் March 27, 2014.
  2. Alberts B, Johnson A, Lewis J, Raff M, Roberts k, Walter P (2002) Molecular Biology of the Cell. Garland Science: New York, NY pg 1367. "T cells and B cells derive their names from the organs in which they develop. T cells develop in the thymus, and B cells, in mammals, develop in the bone marrow in adults or the liver in fetuses."
"http://ta.wikipedia.org/w/index.php?title=டி_உயிரணு&oldid=1672219" இருந்து மீள்விக்கப்பட்டது