மண்ணீரல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மண்ணீரல் | |
|---|---|
| Spleen | |
| Laparoscopic view of a horse's spleen (the purple and grey mottled organ) | |
| இலத்தீன் | splen, lien |
| கிரேயின் | |
| தமனி | Splenic artery |
| சிரை | Splenic vein |
| நரம்பு | Splenic plexus |
| முன்னோடி | Mesenchyme of dorsal mesogastrium |
| ம.பா.தலைப்பு | Spleen |
கல்லீரல் உடன் குழப்பிக் கொள்ளாதீர்.
மண்ணீரல் அனேகமாக எல்லா முலையூட்டி விலங்குகளிலும் காணப்படும் முக்கியமான ஒரு உள் உடல் உறுப்பு ஆகும். இது வயிற்றின் இடது பகுதியிலுள்ளது. பழைய செங்குருதியணுக்களை குருதியிலிருந்து பிரித்தெடுத்து அகற்றுவது இதன் முக்கிய தொழிலாகும். அத்துடன் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யிலும் இது முக்கிய பங்கு வகிக்கும். மண்ணீரலில் சிவப்புக் கூழ், வெள்ளைக் கூழ் என இருவகை நிணநீர் இழையங்கள் உண்டு. இவையே உடம்பின் எதிர்ப்புசக்திக்கு மிகவும் உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.