டாடென்டா தையிபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டாடென்டா தையிபு | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டாடென்டா தையிபு | |||
| பிறப்பு | 14 மே 1983 | |||
| ஹராரே, சிம்பாப்வே | ||||
| உயரம் | 5 ft 5 in (1.65 m) | |||
| வகை | குச்சுக் காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 52) | சூலை 19 2001: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | செப்டம்பர் 20 2005: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 64) | சூன் 24 2001: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூன் 9 2010: எ இலங்கை | |||
| சட்டை இல. | 44 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 24 | 120 | 106 | 197 |
| ஓட்டங்கள் | 1,273 | 2,466 | 6,198 | 4,292 |
| துடுப்பாட்ட சராசரி | 29.60 | 28.34 | 37.79 | 29.80 |
| 100கள்/50கள் | 1/9 | 2/13 | 11/34 | 4/25 |
| அதிக ஓட்டங்கள் | 153 | 107* | 175* | 121* |
| பந்து வீச்சுகள் | 48 | 84 | 924 | 569 |
| இலக்குகள் | 1 | 2 | 22 | 14 |
| பந்துவீச்சு சராசரி | 27.00 | 30.50 | 19.59 | 30.71 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 1/27 | 2/42 | 8/43 | 4/25 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 48/4 | 102/22 | 282/29 | 183/43 |
|
சூன் 10, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
டாடென்டா தையிபு: (Tatenda Taibu, பிறப்பு: மே 14, 1983), சிம்பாப்வே அணியின் தற்போதைய குச்சுக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). வலதுகை துடுப்பாளரும், வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாரும் கூட. இவர் இலங்கைக்கு எதிராக மே, 6, 2004 அன்று தேர்வுத்துடுப்பாட்ட அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று வரை இவரே குறைந்த வயதில் தேர்வுத்துடுப்பாட்ட அணித்தலைவராக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். [1]