ஜோர்ஷ் கோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோர்ஷ் கோரி
JorgeCori12.jpg
ஜோர்ஷ் கோரி, 2012 சதுரங்க ஒலிம்பியார்ட்
முழுப் பெயர் ஜோர்ஷ் கோரி
நாடு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு
பிறப்பு ஜூலை 30, 1995
பெரு
தலைப்பு சதுரங்க கிராண்ட் மாஸ்டர்
FIDE தரவுகோல் 2608 (அக்டோபர் 2014)
எலோ தரவுகோள் 2551 (பெப்ரவரி 2013)[1]

ஜோர்ஷ் கோரி (Jorge Cori) (பிறப்பு: ஜூலை 30, 1995) பெரு நாட்டைச் சார்ந்தவர். இவர் ஒரு சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் அமெரிக்காவின் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க வீரர்களில் முதலாமவராகவும், பெரு நாட்டில் மூன்றாமவராகவும், உலக அளவில் 8 வது இடத்திலும் இருந்தார். இவர் 2004 ஆம் ஆண்டு தனது 9 வது வயதில் பைட் மாஸ்டர் (Fide Master) பட்டத்தை வென்றார். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது 14 வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.[2][3] இவரது சகோதரி டெய்சி எஸ்டெலா கோரி டெலோ பெண்களுக்கான உலக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஷ்_கோரி&oldid=1614504" இருந்து மீள்விக்கப்பட்டது