டெய்சி எஸ்டெலா கோரி டெலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெய்சி எஸ்டெலா கோரி டெலோ
Deysi Cori Tello 2010.jpg
டெய்சி கோரி டெலோ, ஏர்ட்ஸ் 2010
முழுப் பெயர் டெய்சி எஸ்டெலா கோரி டெலோ
நாடு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு
பிறப்பு ஜூலை 2, 1993
லிமா, பெரு
தலைப்பு மகளிர் கிராண்ட் மாஸ்டர்
FIDE தரவுகோல் 2428 (அக்டோபர் 2014)
(தர எண். 42, ஆகஸ்ட் 2013, FIDE உலகத் தரவரிசை-பெண்கள்)
எலோ தரவுகோள் 2439 (ஜூலை 2013)


டெய்சி எஸ்டெலா கோரி டெலோ (Deysi Estela Cori Tello, பிறப்பு: ஜூலை 2, 1993) பெரு நாட்டைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் பெண்களுக்கான கிராண்ட் மாஸ்டர் பதக்கத்தை வென்றவர் ஆவார்.[1] இவர் பெரு நாட்டின் சதுரங்க வீரர்கள் வரிசையில் 10 வது இடத்தில் உள்ளார். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெண்களுக்கான 20 வயதிற்கு கீழ்ப்பட்டோருக்கான போட்டியில் பதக்கம் வென்றார்.[2] இவரது சகோதரரான ஜோர்ஷ் கோரியும் சதுரங்க விளையாட்டு வீரராவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cori T., Deysi FIDE Chess Profile". FIDE. பார்த்த நாள் 11 August 2013.
  2. "SDAT - Ramco 29th World Girls U-20 Chess Championship". Chess-Results.com (2011-08-15). பார்த்த நாள் 15 August 2011.