ஜோகீந்தர் சர்மா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜோகீந்தர் சர்மா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 23 அக்டோபர் 1983 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 1.77 m (5) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 158) | டிசம்பர் 23 2004: எ வங்காளதேசம் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | January 24 2007: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20 | |
| ஆட்டங்கள் | 4 | 44 | 45 | 4 |
| ஓட்டங்கள் | 35 | 2043 | 522 | – |
| துடுப்பாட்ட சராசரி | 35.00 | 30.49 | 18.64 | – |
| 100கள்/50கள் | 0/0 | 4/9 | 0/0 | –/– |
| அதிக ஓட்டங்கள் | 29* | 139 | 44 | – |
| பந்து வீச்சுகள் | 150 | 8972 | 2018 | 87 |
| இலக்குகள் | 1 | 200 | 63 | 4 |
| பந்துவீச்சு சராசரி | 115.00 | 20.05 | 25.41 | 34.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 14 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 5 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/28 | 8/24 | 4/13 | 2/20 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 4/– | 9/– | 2/– |
|
செப்டம்பர் 20, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஜோகீந்தர் சர்மா (Joginder Sharma, பிறப்பு: அக்டோபர் 23 1983) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.