ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத்

ஆள்கூறுகள்: 23°00′41.1″N 72°34′51.2″E / 23.011417°N 72.580889°E / 23.011417; 72.580889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகன்நாத் கோயில்
[[Image:
Jagannath Temple Ahmedabad.jpg
|280px|alt=|]]
ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத் is located in அகமதாபாது
ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத்
அகமதாபாது-இல் உள்ள இடம்
ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத் is located in குசராத்து
ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத்
ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத் (குசராத்து)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:குஜராத்
மாவட்டம்:அகமதாபாத்
அமைவு:ஜமால்பூர், அகமதாபாத்
ஆள்கூறுகள்:23°00′41.1″N 72°34′51.2″E / 23.011417°N 72.580889°E / 23.011417; 72.580889
கோயில் தகவல்கள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:ஜெகன்நாத் கோயில் அறக்கட்டளை
இணையதளம்:www.jagannathjiahd.org
ஜெகன்நாதர் கோயில், ஜமால்பூர், அகமதாபாத், குஜராத்

ஜெகன்நாதர் கோயில் (Jagannath Temple) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 450 ஆண்டுகளுக்கு முன்னர் சாது சாரங்கதாஸ் சுவாமியால் நிறுவப்பட்ட இக்கோயில் ஜெகன்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1] ஆண்டு தோறும் நடைபெறும்புரி தேரோட்டத் திருவிழா போன்று, அகமதாபாத் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் புகழ்பெற்றது. 2022-ஆம் ஆண்டில் அகமதாபாத் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் 1 சூலை 2022 அன்று துவங்கியது.[2] இக்கோயில் காலை 4:30 முதல் மதியம்1:00 வரையும், மாலை 3:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்களுக்கு திறந்து இருக்கும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History". Jagannath temple of Ahmedabad. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 13 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Jagannath Rath Yatra begins in Ahmedabad