ஜார்ஜ் எவரஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் எவரஸ்ட்
GeorgeEverest.jpeg
எவரஸ்ட்
பிறப்பு 4 சூலை 1790
இறப்பு 1 டிசம்பர் 1866 (aged 76)
வாழிடம் கிரிக் ஃகோவெல், வேல்ஸ்
தேசியம் ஜக்கிய இராச்சியம்
துறை புவியியல்
அறியப்படுவது பெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீடு

ஜார்ஜ் எவரஸ்ட் என்பவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவரின் ஆசிரியரான வில்லியம் லாம்டன் என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது.

வரலாறு[தொகு]

இவர் ஜக்கிய இராச்சியம், வேல்ஸ் நாட்டின் 1790ல் பிறந்தார். 1806ல் வில்லியம் லாம்டன் என்பவரிடம் பெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீட்டில் துணைபுரிய சேர்க்கப்பட்டார். 1823ல் லாம்டன் மறைவுக்கு பின் அம்மதிப்பீட்டை இவர் முடித்தார். 1830ல் இந்திய மதிப்பீட்டு தளபதியானார். 1843ல் தன் நாட்டுக்கு திரும்பி 1862ல் அரச புவியியல் கழகத்தின் துணை அதிபரனார். 1866ல் மரணமடைந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. FreeBMD.org.uk gives death age 76, Q4 1866, in the Kensington Registration District
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_எவரஸ்ட்&oldid=1367182" இருந்து மீள்விக்கப்பட்டது