ஜார்ஜியோ நபோலிடானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜியோ நபோலிடானோ


11வது இத்தாலியக் குடியரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 மே 2006
பிரதமர் ரோமனோ பிராடி
சில்வியோ பெர்லுஸ்கோனி
மார்யோ மோன்டி (அறிவிப்பு)
முன்னவர் கார்லோ அசுக்லியோ சியாம்பி

இத்தாலிய உள்துறை அமைச்சர்
பதவியில்
17 மே 1996 – 21 அக்டோபர் 1998
பிரதமர் ரோமனோ பிராடி
முன்னவர் கியோவன்னி ரினால்டோ கோரோனாசு
பின்வந்தவர் ரோசா ரஸ்ஸோலெவோலினோ

இத்தாலிய கீழவைத் தலைவர்
பதவியில்
3 சூன் 1992 – 14 ஏப்ரல் 1994
முன்னவர் ஆஸ்கார் லூய்கி ஸ்கால்பெரோ
பின்வந்தவர் இரீன் பைவெட்டி
அரசியல் கட்சி இடது சனநாயகவாதிகள் (1991–2007)

பிறப்பு 29 சூன் 1925 (1925-06-29) (அகவை 86)
நேப்பிள்ஸ், இத்தாலி
வாழ்க்கைத்
துணை
கிளியோ மாரியா பிட்டோனி
பிள்ளைகள் கியுலியோGiulio
கியோவன்னி
இருப்பிடம் குயிரினல் அரண்மனை
பழைய மாணவர் நேப்பிள்ஸ் பெடெரிக்கோ II பல்கலைக்கழகம்
சமயம் இறைமறுப்பு
கையொப்பம் ஜார்ஜியோ நபோலிடானோ's signature

ஜார்ஜ் நபோலிடானோ (Giorgio Napolitano, பிறப்பு: சூன் 29, 1925) 2006ஆம் ஆண்டு முதல் இத்தாலியின் 11வது குடியரசுத் தலைவராக இருந்துவரும் அரசியல்வாதி ஆவார். இத்தாலியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக நெடுங்காலம் இருந்த நபோலிடானோ இடது சனநாயகவாதிகள் கட்சிக்கு மாறினார். 1992 முதல் 1994 வரை இத்தாலிய கீழவை (சாம்பர் ஆஃப் டெபுடீஸ்) அவைத்தலைவராகவும் 1996 முதல் 1998 வரை இத்தாலியின் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

2005இல் வாழ்நாள் செனடராக நியமிக்கப்பட்டபின் 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். மே15, 2006 அன்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டதிலிருந்து இப்பதவியில் உள்ளார். இத்தாலியப் பொதுவுடமைக் கட்சி உறுப்பினராக இருந்த ஒருவர் அந்நாட்டு குடியரசுத்தலைவராக ஆனது இவர் மட்டுமே.

[தொகு] குறிப்புகள்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜியோ_நபோலிடானோ&oldid=928906" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்