சில்வியோ பெர்லுஸ்கோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Onorevole
 Silvio Berlusconi
சில்வியோ பெர்லுஸ்கோனி


பதவியில்
மே 8 2008 – நவம்பர் 12 2011
குடியரசுத் தலைவர் ஜோர்ஜியோ நப்பொலிட்டானோ
முன்னவர் ரொமானோ ப்ரோடி
பின்வந்தவர் மார்யோ மோன்டி
பதவியில்
ஜூன் 11 2001 – மே 17 2006
குடியரசுத்தலைவர் கார்லோ அசெக்லியோ சியாம்ப்பி
துணைத்தலைவர் ஜூலியோ டிரெமொன்ட்டி
ஜியன்ஃபிராங்கோ ஃபினி
மார்க்கோ ஃபொலீனி
முன்னவர் ஜூலியானோ அமாட்டோ
பின்வந்தவர் ரொமானோ ப்ரோடி
பதவியில்
ஏப்ரல் 27 1994 – ஜனவரி 17 1995
குடியரசுத் தலைவர் ஆஸ்கர் லுயீஜி சஃபாரோ
Deputy ஜுசெப்பி டடரேல்லா
ரொபெர்ட்டோ மரோனி
முன்னவர் கார்லோ அசெக்லியோ சியாம்ப்பி
பின்வந்தவர் லாம்பெர்ட்டோ டினி

பதவியில்
ஜனவரி 6 2002 – நவம்பர் 14 2002
முன்னவர் ரெனாட்டோ ருஜியேரோ
பின்வந்தவர் ஃபிராங்கோ ஃபிரட்டீனி

பதவியில்
ஜூலை 3 2004 – ஜூலை 16 2004
முன்னவர் ஜூலியோ டிரெமொன்ட்டி
பின்வந்தவர் டொமெனிக்கோ சினிச்சால்கோ

பதவியில்
மார்ச் 10 2006 – மே 17 2006
முன்னவர் ஃபிரான்செஸ்கோ ஸ்டொராசே
பின்வந்தவர் லிவியா டுர்க்கோ

பதவியில்
பதவியேற்பு
ஏப்ரல் 21 1994
Constituency XIX - கம்பானியா I
அரசியல் கட்சி ஃபோர்சா இத்தாலியா (சுதந்திரத்தின் மக்கள்)

பிறப்பு 29 செப்டம்பர் 1936 (1936-09-29) (அகவை 78)
மிலான், இத்தாலி
வாழ்க்கைத்
துணை
கார்லா டலொக்லியோ(1965)
வெரொனிகா லாரியோ (1985)
பிள்ளைகள் மரினா பெர்லுஸ்கோனி
பியெர் சில்வியோ பெர்லுஸ்கோனி
பார்பரா பெர்லுஸ்கோனி
எகொனோரா பெர்லுஸ்கோனி
லுயீஜி பெர்லுஸ்கோனி
இருப்பிடம் ஆர்கொரே, இத்தாலி
பயின்ற கல்விசாலை மிலான் பல்கலைக்கழகம்
துறை அரசியல்வாதி
தொழிலதிபர்
சமயம் கத்தோலிக்க திருச்சபை

சில்வியோ பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, பிறப்பு செப்டம்பர் 29, 1936) முன்னாள் இத்தாலியப் பிரதமர். மூன்று முறை - 1994-1995, 2001-2006, 2008-11 ஆகிய காலகட்டங்களில் இத்தாலியின் பிரதமராக இருந்தார். ஃபோர்சா இத்தாலியா அரசியல் கட்சியை 1993இல் தொடங்கி இன்று அக்கட்சியின் தலைவர் ஆவார்.

அரசியல் தவிர தொழிலதிபர், இசை எழுத்தாளர், விளையாட்டு அணி அதிபர், வங்கி உரிமையாளர், மற்றும் ஊடக உரிமையாளரும் ஆவார். இத்தாலிய செல்வந்தர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=சில்வியோ_பெர்லுஸ்கோனி&oldid=1649377" இருந்து மீள்விக்கப்பட்டது