ஜம்சேத்ஜீ டாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜாம்செட்ஜி டாடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா
Jamsetji Nasarwanji Tata

ஜம்சேத்ஜீ டாட்டா
பிறப்பு மார்ச் 3, 1839(1839-03-03)
Navsari, பரோடா (தற்போதைய குசராத்து)
இறப்பு மே 19, 1904 (அகவை 65)
ஜெர்மன் பேரரசு
இனம் குசராத்தி மக்கள்; பார்சி மக்கள்
படித்த கல்வி நிறுவனங்கள் மும்பை பல்கலைக்கழகம்
பணி Founder of டாட்டா குழுமம்
சமயம் சரத்துஸ்திர சமயம்
பெற்றோர் Nusserwanji and Jeevanbai Tata
வாழ்க்கைத் துணை Hirabai Daboo

ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) (மார்ச் 13, 1839 - மே 19, 1904) இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்சேத்ஜீ_டாட்டா&oldid=1553838" இருந்து மீள்விக்கப்பட்டது