ஜான் வாலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் வாலிஸ்
பிறப்பு3 டிசம்பர் [யூ.நா. 23 நவம்பர்] 1616
ஆசு போர்டு கென்ட், இங்கிலாந்து
இறப்பு8 நவம்பர் 1703(1703-11-08) (அகவை 86) [பழைய நாட்காட்டி 28 October 1703]
ஆக்சுபோர்டு, ஆக்சுபோர்டுசைர், இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
துறைகணிதம்
பணியிடங்கள்
கல்விபெல்சுடல் பள்ளி, இமானுவேல் கல்லூரி, கேம்பிரிட்ச்
Academic advisorsWilliam Oughtred
குறிப்பிடத்தக்க மாணவர்கள்William Brouncker
அறியப்படுவதுWallis product
Inventing the symbol
Extending Cavalieri's quadrature formula
Coining the term "momentum"[1]

ஜான் வாலிஸ் (John Wallis) என்பார் 1616 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 1703 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை வாழ்ந்த ஆங்கில மதகுரு மற்றும் கணிதவியலாளர் ஆவார்.[2] இவர் நுண்கணிதத்தின் வளர்ச்சிக்கு ஓரளவு பாடுபட்டுள்ளார்.

இவர் 1643 ஆம் ஆண்டு முதல் 1689 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்திற்கும் பின்னர் அரச நீதிமன்றத்திற்கும் தலைமை குறியாக்கவியலாளராக பணியாற்றினார்.[3] முடிவிலியின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்த ∞ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.அவர் இதேபோல் எல்லையற்ற என்பதற்க்கு 1/∞ ஐப் பயன்படுத்தினார். ஜான் வாலிஸ் நியூட்டனின் சமகாலத்தவர் ஆவார். இவர் கணிதத்தின் ஆரம்பகால மறுமலர்ச்சியின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளில் ஒருவர் ஆவார்.[4]

கல்வி பின்னணி[தொகு]

  • Cambridge, M.A., Oxford, D.D.
  • Grammar School at Tenterden, Kent, 1625–31.
  • School of Martin Holbeach at Felsted, Essex, 1631–2.
  • Cambridge University, Emmanuel College, 1632–40; B.A., 1637; M.A., 1640.
  • D.D. at Oxford in 1654


குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Joseph Frederick Scott, The mathematical work of John Wallis (1616-1703), Taylor and Francis, 1938, p. 109.
  2. Random House Dictionary.
  3. David Eugene Smith (1917). "John Wallis As a Cryptographer". Bulletin of the American Mathematical Society 24 (2): 82–96. doi:10.1090/s0002-9904-1917-03015-7. 
  4. Kearns, D. A. (1958). "John Wallis and complex numbers". The Mathematics Teacher 51 (5): 373–374. https://archive.org/details/sim_mathematics-teacher_1958-05_51_5/page/373. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_வாலிஸ்&oldid=3939004" இலிருந்து மீள்விக்கப்பட்டது