ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் | |
|---|---|
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சின்னம் |
|
| நிறுவிய நாள் | 1969 |
| வகை | பொது |
| வேந்தர் | யஷ்பால் |
| துணைவேந்தர் | சுதிர்குமார் சோபோரி |
| துறை | 550 |
| மாணவர்கள் | 5000-5500 |
| அமைவிடம் | புது தில்லி, இந்தியா |
| வளாகம் | ஊரகப் பகுதி 1000 ஏக்கர்கள் (4 சகிமீ) |
| சேர்ப்பு | யுஜிசி |
| இணையத்தளம் | www.jnu.ac.in |
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் புது தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் . இது 1969 இல் தொடங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகம். [1]
இந்திய மொழிகள் மையத்தில் தமிழ் ஆய்வுப் பிரிவு ஒன்றும் உள்ளது.