சீத்தாராம் யெச்சூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீத்தாராம் யெச்சூரி
Yechuri 1.JPG
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகஸ்ட் 12, 1952 (1952-08-12) (அகவை 62)
சென்னை, தமிழ்நாடு‍
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) South Asian Communist Banner.svg

சீத்தாராம் யெச்சூரி ஆங்கிலம்:Sitaram Yechury (பிறப்பு ஆகஸ்டு‍ 12, 1952) இந்திய அரசியல்வாதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற குழுவின் தலைவரும் ஆவார். [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1974 ஆம் ஆண்டு‍ இந்திய மாணவர் சங்கத்தி்ல் உறுப்பினராக சேர்ந்தார். ஒரு‍ சில வருடங்களுக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார். 1975 இல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பை பொருளியல் துறையில் பெற்றார். [2]

ஆதாரங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தாராம்_யெச்சூரி&oldid=1582719" இருந்து மீள்விக்கப்பட்டது