ஜயந்த சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜயந்த சில்வா
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 7 1
ஓட்டங்கள் 6 1
துடுப்பாட்ட சராசரி 2.00 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 6* 1*
பந்துவீச்சுகள் 1533 48
விக்கெட்டுகள் 20 -
பந்துவீச்சு சராசரி 32.35 -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/16 -
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- -/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

கெலனியகெதர ஜயந்த சில்வா ( Kelaniyage Jayantha Silva, பிறப்பு: சூன் 2. 1973), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1995-1998 இல் 7தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜயந்த_சில்வா&oldid=1359482" இருந்து மீள்விக்கப்பட்டது