சைமன் டோபல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சைமன் டோஃபல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சைமன் ஜேம்ஸ் ஆர்தர் டோஃபல் | |||
| பிறப்பு | 21 சனவரி 1971 | |||
| செயின்ட் லியோனர்ட்ஸ், நியூ சௌத்வேல்சு, ஆத்திரேலியா | ||||
| வகை | ஆட்டக்காரர், நடுவர் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்து வீச்சாளர் | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1990–1991 | கேம்மரி சிசி | |||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 61 (2000–நடப்பு) | |||
| ODIs umpired | 152 (1999–நடப்பு) | |||
| IT20s umpired | 22 (2007–நடப்பு) | |||
|
சூன் 4, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
சைமன் ஜேம்ஸ் ஆர்தர் டோஃபல் (Simon James Arthur Taufel, பிறப்பு 21 சனவரி 1971), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். ப. து. அ ஆண்டின் சிறந்த நடுவர் விருதினை ஐந்து முறை 2004 முதல் 2008 வரை பெற்றுள்ள இவர் தற்போதைய துடுப்பாட்ட நடுவர்களில் உலகின் மிகச்சிறந்தவராகக் கருதப்படுகிறார்.[1]
|
|||||
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Taufel is Umpire of Year again கிரிக்இன்ஃபோ. Retrieved September 2008
வெளியிணைப்புகள்[தொகு]
- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சைமன் டோபல்
- Cricket Archive
- ICC Umpires and Referees