சேறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூழ்ம நிலையில் உள்ள திட அல்லது திரவ பொருள் சேறு (Slurry) என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக் காட்டுகள் [தொகு]
- சிமெண்ட் கலவை.
- நீருடன் கலந்த மண்.
- நீருடன் சேர்ந்த மரகூழ்