செந்தலைக் கொக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| செம்முடிக் கொக்கு | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Grus japonensis (Statius Muller, 1776[மேற்கோள் தேவை]) |
செம்முடிக் கொக்கு என்பது கொக்குகள் அனைத்தினும் மிகப்பெரிய கொக்கு. இது சப்பான் கொக்கு, மஞ்சூரியக் கொக்கு என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. கொக்கினங்களில் இதுவே இரண்டாவது அரிதான கொக்கு. நன்கு வளர்ந்த நிலையில் இதன் உடல் வெண்ணிறமாகவும் இதன் தலையில் உள்ள தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும். இப்பறவை கோபமான நிலையிலோ அல்லது உணர்ச்சிவயப்பட்ட நிலையிலோ இருக்கையில் இச்சிவப்பு நிறமானது மேலும் சிவந்து காணப்படும்.