செஞ்சு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செஞ்சு | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒரிஸ்ஸா | |
| பேசுபவர்கள்: | 28,754 (1981) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் மையத் திராவிடம் தெலுங்கு செஞ்சு |
|
| எழுத்து முறை: | தெலுங்கு எழுத்து | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | cde | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
செஞ்சு மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒரிஸ்ஸா மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 28,754 மக்களால் பேசப்படுகிறது. செஞ்சுகூலம், செஞ்சுவார், சென்ஸ்வார், சொஞ்சாரு என்னும் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.